A Rare lyric for a famous song

A Rare Lyric for a Famous song “Onnum Onnum Rendu Thaan”


I searched for the lyrics in net and couldn’t find anywhere. So thought about penning it down myself. Hope this will help other people. Please comment on the lyric perfection and clarity.

Singer : Pushpavanam kuppusaami
Album : Megham karukkuthadi
Genre : Folk
—————————————————————————————————————

 

Onnum onnum rendu thaan rendu moonum anjuthaan
anjum anjum pathu thaan avaraikka pinjuthaan

aaya potta vethala paakillama pathala pugai illama suthala
purinjikitta thappilla (2)

onnangalla eduthu pottukka en muthamma
ottiyaanam senju pottukka (2)

—————————————————————————————————————

eeru yampirendaiyaam eeya kaappu thandayaam
ramanathan kondayaam aattu kada sandayaam

thandu muthuna thaduthaan thaamara poo thanduthaan
atha petha azhagu pulla aanum pennum rendu thaan (2)

rendaangalla eduthu pottukka en muthamma
rathina kolusu senju pottukka (2)

—————————————————————————————————————

moovanam raavanam sandhiyila muthu rasa pandhiyila
moovatti aathula raameswarathula

moova moova nallenna moonaazhaakku veppanna
moonu thoppu iluppenna muzhigi kulicha velakenna (2)

moonangalla edhuthu pottukka en muthamma
muthusaram senju pottukka (2)

—————————————————————————————————————

naala patchi rendodu narayanam perodu
naavil kuthi meen kothi navva pazhangonthi

naalu mala roattoram, naduvil ulla aathoram
naalu sangili koodaaram railadiyil vyaabaaram (2)

naalangalla eduthu pottukka en muthamma
naagarathinam senju pottukka (2)

—————————————————————————————————————

anjakuthi alukkaatha manja poosi manakkadha
koppa pottu kulukkadha kulikki minikki nadakkadha

aivaazhappu thaazhampoo porichedutha ozhakappoo
anjam kunjam mavarasi manjalaraikkira mavarasi (2)

anjaam kalla eduthu pottukka en muthamma
arakku manjala alli poosikka (2)

—————————————————————————————————————

aarukka pulla aarathaa ambala pulla pethaakka
ennadi ponne sinnaathaa izhuthu moodadi vaayaatha

aagasama boomiyam paaka vandhadhu saamiyaam
thangaathaala kozhavi senja engalaathu maamiyam (2)

aaraangalla eduthu pottukka en muthamma
addiyalum senju pottukka (2)

—————————————————————————————————————

yaezhanna enganna ezhuththaani kaalanna
kuruthola kondanna kudimi vecha sinnanna

ezhaam padaa naathhana enna konjam thoothhunaa
porandha ooru thaedi ponaa kadhavizhuthu saathhinaa (2)

yezhaangalla eduthu pottukka en muthamma
yezhu saram senju pottukka (2)

—————————————————————————————————————

etta solli pudi pudi pattanathula padi padi
puttu thaaren idi kidi podava thaaren madi madi

ettum thattum kodai pidi muthum vittum kathai padi
ettayinam kottadi velli kolusu kattadi (2)

ettangakalla eduthu pottukka en muthamma
ettu saram senju potukka (2)

—————————————————————————————————————

onbathila sambaavam santhanathil sumbaavaam
oosaiyidum dosai kallu orasi paaru nalla kallu

onbathadi ooradi oorpayanam poraadi
unmayathaan solladi onakkum enakkum ennadi (2)

ombathaangalla eduthu potukka en muthaamma
ottiyanam senju pottukka (2)

—————————————————————————————————————

pathu maadha sithira panamulla koppara
pandhayadhula nikkira paandiyanaar muthira

pathaam maambazham thanniyila palaa pazhukkum koorile
sitha vandhaa kaaturen sedhiyathaan solluren (2)

pathaangalla edutha pottukka en muthamma
pathu saram senju pottukka (2)

—————————————————————————————————————

 

18 responses to this post.

  1. this is fine. but iwant :thithiri thiri bommakka song’s lyrics. please send to my email address

    Reply

  2. Posted by Siva on April 26, 2011 at 3:51 AM

    dei.. ethukku intha paatu lyrics unaku??

    Reply

    • Posted by ravikumarv on April 26, 2011 at 9:29 AM

      I sang this song in my office da 🙂
      Its then I penned it down myself as I could not find the lyrics on net…

      Reply

  3. Posted by mallik on September 11, 2011 at 12:51 PM

    is this is a cine song ? what flim

    Reply

  4. Posted by subadhra rajagopalan on October 6, 2011 at 10:03 AM

    ur work was very helpful tank u

    Reply

  5. Posted by antara on October 6, 2011 at 10:43 AM

    tank u 4 ur work

    Reply

  6. Posted by prinita on February 9, 2012 at 9:32 AM

    superb song i have never seen this before , sarian kuthu

    Reply

  7. My favourate song.

    Reply

  8. My favourate song.Entha songuku my friends pagal,muthu,naveen, silampu,vigky,saravanan,vinoth,venky,arunpandi,kb.s.c.arun,kanthavel,stalin,karthi,karthikeyan,alagupandi,thiru,jeya,and enga girls kavitha,karpagam,bavithra,kayathri,thilaga,eswari,and areafriends navas,manzoor,suresh,velu,kb.karuppu.my lover manju mangaiya karasi womens college,miss college.

    Reply

  9. Posted by kumari on November 25, 2012 at 4:31 AM

    that great man… nice song…
    get some more songs like that.. If you post in tamil it may useful for every one

    Reply

  10. Posted by Rakshana on August 20, 2013 at 10:10 AM

    Thanx a lot………helped me 🙂
    cud u plz tell me about any other female folk song……..for my school competition
    romba thanx 🙂

    Reply

  11. Posted by ANAND on November 13, 2014 at 10:57 AM

    Thanks for the effort made.

    Reply

  12. ஒன்னும் ஒன்னும் ரெண்டுதான் ரெண்டும் மூனும் அஞ்சுதான்
    அஞ்சும் அஞ்சும் பத்துதான் அவரக்காய் பிஞ்சுதான்

    ஆயா போட்ட வெத்தல பாக்கில்லாம பத்தல
    புகை இல்லாம சுத்தல புரிஞ்சிகிட்டா தப்பில்ல (2)

    ஒன்னாங்கல்ல எடுத்துப் போட்டுக்க என் முத்தம்மா
    ஒட்டியானம் செஞ்சு போட்டுக்க (2)

    ———-

    ஈரியாம்பிரண்டையாம் ஈயக்காப்பு தண்டையாம்
    ராமநாதன் கொண்டையாம் ஆட்டுக்கடா சண்டையாம்

    தண்டு முத்துன தாண்டுதான் தாமரப்பூ தண்டுதான்
    அத்தை பெத்த அழகுப்புள்ள ஆணும் பெண்ணும் ரெண்டுதான்(2)

    ரெண்டாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா
    ரத்தின கொலுசு செஞ்சுபோட்டுக்க(2)

    ————-

    மூலராவண சந்தியில முத்து ராசா பந்தியிலே
    மூவாட்டி ஆத்துல ராமேஸ்வரத்தில

    மூவா மூவா நல்லெண்ண மூனாழாக்கு வேப்பண்ண
    மூனு தோப்பு இலுப்பெண்ண முழுகி குளிச்ச வௌக்கெண்ண (2)

    மூனாங்கல்ல எடுத்துப் போட்டுக்க என் முத்தம்மா
    முத்துச்சரம் செஞ்சு போட்டுக்க(2)

    ————–

    நாலாம்பட்சி ரெண்டோடு நாராயணம் பேரோடு
    நாவில்குத்தி மீன்கொத்தி நவ்வா பழங்கொத்தி

    நாலு மலை ரோட்டோரம் நடுவில் உள்ள ஆத்தோரம்
    நாலு சங்கிலி கூடாரம் ரயிலடியில் வியாபாரம்(2)

    நாலாங்கல்ல எடுத்துப் போட்டுக்க என் முத்தம்மா
    நாகரத்தினம் செஞ்சு போட்டுக்க(2)

    ————–

    அஞ்சகுத்தி ஆலுக்காத மஞ்சபூசி மணக்காத
    குப்புரபோட்டுகுலுக்காத குலுக்கி மினுக்கி நடக்காத

    அய்வாழப்பு தாழம்பு பொறிச்செடுத்தா ஒழக்கப்பூ
    அஞ்சாம் குஞ்சம் மாவரிசி மஞ்சளறக்கிற மாவராசி(2)

    அஞ்சாங்கல்ல எடுத்துப் போட்டுக்க என் முத்தம்மா
    அறக்கு மஞ்சள அள்ளிப் பூசிக்க(2)

    ———-

    அட அறக்குப் புள்ள ஆறாத்தா ஆம்பள புள்ள பெத்தாக்கா
    என்னடி பொண்ணே சின்னாத்தா இழுத்து மூடடி வாயாத்தா

    ஆகாசமா பூமியாம் பாக்க வந்தது சாமியாம்
    தாங்கத்தால கொழவி செஞ்சா எங்க காலத்து மாமியா(2)

    ஆறாங்கல்ல எடுத்துப் போட்டுக்க என் முத்தம்மா
    அட்டியலும் செஞ்சு போட்டுக்க(2)

    ——–

    ஏழண்ணா எங்கண்ணா எழுத்தாணி காரண்ணா
    குருத்தோல கொண்டண்ணா குடுமி வச்ச சின்னண்ணா

    ஏழாம்படா நாத்தனா என்ன கொஞ்தம் தூத்துனா
    பொறந்த ஊரு தேடி போனா கதவிழுத்து சாத்தினா(2)

    ஏழாங்கல்ல எடுத்துப் போட்டுக்க என் முத்தம்மா
    ஏழு சரம் செஞ்சுபோட்டுக்க(2)

    —————

    எட்ட சொல்லி புடி புடி பட்டணத்துல படி படி
    புட்டு தரேன் இடி இடி புடவ தாரேன் மடி மடி

    எட்டும் தட்டும் கொடபுடி முத்தும் கிட்டும் கத படி
    எட்டாயிரம் கொட்டடி வெள்ளி கொலுசு கட்டடி(2)

    எட்டாங்கல்ல எடுத்துப் போட்டுக்க என் முத்தம்மா
    எட்டு சரம் செஞ்சு போட்டுக்க(2)

    ————-

    ஒன்பதிலே சம்பாவாம் சந்தனத்துல சும்பாவாம்
    ஓசையிடும் தோசக் கல்லு ஒரசிப்பாரு நல்லக் கல்லு

    ஒன்பதடி ஊரடி ஊர் பயணம் போராடி
    உண்மையதான் சொல்லடி உனக்கும் எனக்கும் என்னடி(2)

    ஒன்பதாங்கல்ல எடுத்துப் போட்டுக்க என் முத்தம்மா
    ஒட்டியானம் செஞ்சு போட்டுக்க(2)

    ——

    பத்து மாத சித்திர பணமுள்ள கொப்பற
    பந்தயத்துல நிக்கிற பாண்டியநார் முத்திர

    பத்தாம் மாம்பழம் தண்ணியில பலா பழுக்கும் ஊரிலே
    செத்த வந்தா காட்டுறேன் சேதியதான் சொல்லுரேன்(2)

    பத்தாங்கல்ல எடுத்துப் போட்டுக்க என் முத்தம்மா
    பத்து சரம் செஞ்சு போட்டுக்க(2)

    Reply

  13. Posted by Maruthu Janarthanan on February 2, 2017 at 3:34 PM

    தங்களை போல் நானும் தேடினேன் உங்கள் பதிவு கிடைத்தது ஆங்கிலதில் இருந்ததினால் சொற்சுவை உணரமுடியவில்லை. முடிந்தால் பதிவிடுங்கள் உங்கள் பக்கத்தில்.

    —————————————————————————————————————

    ஒன்னும் ஒன்னும் ரெண்டு தான் ரெண்டு மூணும் அஞ்சுதான்
    அஞ்சும் அஞ்சும் பாத்து தான் அவரைக்க பிஞ்சுதான்

    ஆய போட்ட வெத்தல பாக்கில்லாம பத்தள புகை இல்லாம சுத்தலை புரிஞ்சிகிட்டு தப்பில்ல (2)

    ஒண்ணங்கள்ல எடுத்து போட்டுக்க என் முத்தம்மா
    ஒட்டியாணம் செஞ்சு போட்டுக்க (2)
    —————————————————————————————————————
    ஈறு யம்பிரண்டையாம் ஈய காப்பு தண்டையாம்
    ராமநாதன் கொண்டையாம் ஆட்டு கட சண்டையாம்

    தண்டு முத்துன தடுத்தான் தாமரை பூ செண்டுதான்
    அத பெத்த அழகு புள்ள ஆணும் பெண்ணும் ரெண்டு தான் (2)

    ரெண்டாங்கள்ல எடுத்து போட்டுக்க என் முத்தம்மா
    இரத்தின கொலுசு செஞ்சு போட்டுக்க (2)
    —————————————————————————————————————
    மூணா ரவண சந்தியில முது ரஸா பந்தியிலே
    மூவாட்டி ஆத்துல ராமேஸ்வரத்துல

    மூவா மூவ நல்லெண்ண மூணாழாக்கு வேப்பண்ணெ
    மூணு தோப்பு இலுப்பெண்ணை முழுகி குளிச்ச வெளக்கெண்ண (2)

    மூணாங்கள்ல எதுத்து போட்டுக்க என் முத்தம்மா
    முத்துச்சரம் செஞ்சு போட்டுக்க (2)
    —————————————————————————————————————
    நால பட்சி ரெண்டொடு நாராயணன் பேரோடு
    நாவில் குதி மீன் கொத்தி நவ்வா பழங்கொந்தி

    நாலு மல ரோட்டோரம், நடுவில் உள்ள ஆத்தோரம்
    நாலு சங்கிலி கூடாரம் ரயிலடியில் வியாபாரம் (2)

    நாளங்கள்ல எடுத்து போட்டுக்க என் முத்தம்மா
    நாகரத்தினம் செஞ்சு போட்டுக்க (2)
    —————————————————————————————————————
    அஞ்குத்தி அலுக்காத மஞ்ச பூசி மனக்கத
    கொப்ப போட்டு குழுக்கதை குளிக்கி மினுக்கி நடக்காத

    ஐவாழப்பு தாழம்பூ பொரிச்செடுத்த ஒழகப்பூ
    அஞ்சம் குஞ்சம் மவராசி மஞ்சளரைக்கிற மவராசி (2)

    அஞ்சாம் கல்லை எடுத்து போட்டுக்க என் முத்தம்மா
    அறைக்கு மஞ்சளை அல்லி பூசிக்க (2)
    —————————————————————————————————————
    ஆருக்க புள்ள ஆறதா அம்பாலா புள்ள பெத்தாக்க
    என்னடி பொன்னே சின்னதா இழுத்து மூதாட்டி வாயாத

    ஆகாசம் பூமியும் பாக்க வந்தது சாமியாம்
    தங்காத்தால கொழுவி செஞ்ச எங்களது மாமியும் (2)

    ஆரங்கள்ல எடுத்து போட்டுக்க என் முத்தம்மா
    அட்டியலும் செஞ்சு போட்டுக்க (2)
    —————————————————————————————————————
    ஏழன்ன எங்ஙனே எழுத்தாணி காலன்னா
    குருத்தோலை கொண்டன்ன குடுமி வெச்ச சின்னண்ணா

    ஏழாம் படா நாத்துன என்ன கொஞ்சம் தூத்துன
    பொறந்த ஊரு தேடி போனா கதவிழுது சாத்துன (2)

    ஏழாங்கல்ல எடுத்து போட்டுக்க என் முத்தம்மா
    ஏழு சாரம் செஞ்சு போட்டுக்க (2)
    —————————————————————————————————————
    எட்ட சொல்லி புடி புடி பட்டணத்துல படி படி
    புட்டு தாரேன் இடி கிடி போடவா தாரேன் மடி மாடி

    எட்டும் தட்டும் கொடை பிடி முத்தும் விட்டும் கதை படி
    எட்டாயினம் கொட்டடி வெள்ளி கொலுசு காத்தாடி (2)

    எட்டங்ககள்ல எடுத்து போட்டுக்க என் முத்தம்மா
    எட்டு சாரம் செஞ்சு போட்டுக்க (2)
    —————————————————————————————————————
    ஒன்பதில் சம்பாவாம் சந்தனத்தில் கும்பாவாம்
    ஓசையிடும் தோசை கல்லு உரசி பாரு வெள்ள கல்லு

    ஒன்பதடி வூரடி ஊர்ப்பயணம் போராடி
    உண்மையைத்தான் சொல்லடி உனக்கும் எனக்கும் என்னடி (2)

    ஒம்பதங்கள்ல எடுத்து போட்டுக்க என் முத்தம்மா
    ஒட்டியாணம் செஞ்சு போட்டுக்க (2)
    —————————————————————————————————————
    பத்து மாத சித்திர பணமுள்ள கொப்பரை
    பந்தயத்துல நிக்கிற பாண்டியனார் முத்திரை

    பத்தாம் மாம்பழம் தண்ணியில பாலா பழுக்கும் கூறியே
    சீத்தா வந்தா காட்டுறேன் சேதியாதான் சொல்லுறேன் (2)

    பதங்கள்ல எடுத்த போட்டுக்க என் முத்தம்மா
    பத்து சாரம் செஞ்சு போட்டுக்க (2)

    Reply

Leave a comment